![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
| ||||
என் கணவர் ஒரு மருத்துவர்.
| ||||
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன்.
| ||||
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும்.
| ||||
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன.
| ||||
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது.
| ||||
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படு கிறாய்?
| ||||
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன்.
| ||||
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன்.
| ||||
நான் ஒரு உள்ளகப் பயிற்சி பெறுபவன்.
| ||||
என் சம்பளம் அதிகம் இல்லை.
| ||||
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன்.
| ||||
அது என்னுடைய மேலாளர்.
| ||||
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள்.
| ||||
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம்.
| ||||
நான் ஒரு வேலை தேடிக்கொணடு இருக்கிறேன்.
| ||||
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன்.
| ||||
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள்.
| ||||